Kili Josiyam - Tamil - கிளி ஜோ APP
In kili josiyam, the card picked by the parrot is like a detailed fortune cookie which has secret messages to describe your life and has tips to make Your life better.
Kili Josiyam is one of the ancient and commonly practiced art of future prediction in India.
This Kili Josiyam app is similar to the Parrot Astrology or Parrot Tarot app but also has one such method of future horoscope prediction but mostly focused on tips to make our life better.
In this Kili Josiyam game the virtual parrot picks a set of cards for You and You can choose one of them to see Your astrological Prediction.
கிளி ஜோசியம் தென் இந்தியாவின் புராதான ஜோசிய முறைகளில் ஒன்றாகும்.
கிளி ஜோசியம் ஜோதிட முறையில் ஒரு கிளி பல சீட்டுகளின் மத்தியில் உங்களுக்கான ஒரு சீட்டை தேர்ந்தெடுக்கும்.
அந்த சீட்டில் உங்கள் வாழ்க்கைக்கான குறிப்புக்கள் மற்றும் எதிர்கால வாழ்க்கைக்கான ஆருடம் அடங்கியிருக்கும்.
இந்த கிளி ஜோசிய செயலியும் அதையே பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் உள்ள கம்ப்யூட்டர் கிளி உங்களுக்கான சீட்டுகளை தேர்ந்தெடுக்கும். அதிலிருந்து நீங்கள் ஒரு சீட்டை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இதில் உங்கள் வாழ்விற்கான முனேற்ற குறிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எளிமையான தமிழில் சுருக்கமாக சீட்டுகளில் சொல்லி இருக்கிறோம்.
For Feedback or Suggestion, Please write to [email protected]